Monday, 19 January 2015

வீரவழி வாசலில்

விட்டுப் பிடிக்கும்
காளையும்

விடாமல் விரட்டும்
வீரனும்

களையிழந்து
காத்திருப்பு

கதவடைத்த
வீரவழி வாசலில்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..