வசந்த வாழ்வாய் வந்து நிறையும்
வாகை சூழ் ஒளித்தவமே போற்றி
பிள்ளையென வந்து தாயென
இமையணைக்கும் வாழ்வுத் தவமே போற்றி
நடப்பதும் கடப்பதும் நன்மைக்கே என
தளரும் மனங்களை தளராமல் காக்கும் தன்னம்பிக்கை தருவே....
பொருள்நிறை உருவே போற்றி போற்றி..
ஓம் நமோ பகவதே..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..