Monday, 12 January 2015

குட்டிச் செல்லங்கள்

கொஞ்சல் சலுகை
மிஞ்சும் வேதமாய்

பிரியமாடி வருகிறது

குறும்பாய் வசீகரிக்கும்
குட்டிச் செல்லங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..