Wednesday, 7 January 2015

இறையெனும் மனவளகலை

கலையெழுந்த
கலசகோபுரங்களும்

சிற்பம் உறைந்த சிலைகளும்

விழி வழி வழிமொழிகிறது

கர்ப்பகிரகத்தில்
ஆத்திகமாய் வாசம் செய்வது

தனி மனித ஒழுக்கமெனும்
நாத்திக நம்பிக்கை வளர்க்கும்

இறையெனும் மனவளகலையென...!!!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..