Monday, 12 January 2015

தென்றல் திமிரனுக்கு

தைரிய தெனாவெட்டு தான்
அந்த
தென்றல் திமிரனுக்கு

அத்தனை பேர் பார்த்திருக்க
ஆடையோடு
அவள் தேகம் தழுவி

வேகமாய் துப்பட்டா
எடுத்தும் ஓடுகிறானே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..