Sunday, 11 January 2015

புஷ்பாஞ்சலி*



செல்வச்செழிப்பெனும் மனநிம்மதி தரும் மகத்துவ அன்னைக்கு 
நாகலிங்க மலர்கள் சமர்ப்பணம்

ஆழ்ந்த அமைதியுடன் வெற்றி வாழ்வளிக்கும் 
அன்பின் அன்னைக்கு பலவகை பட்டன் ரோஜாக்கள் சமர்ப்பணம்


தியான மென்மையுடன்...
திவ்யமதுரமாய் வந்து சூழ்ந்து பாதுக்கப்பளிக்கும் பவித்ர அன்னைக்கு வெள்ளைச்செவ்வந்து மலர்கள் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே..........!!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..