Sunday, 11 January 2015

தனிமை குருதி

விளக்கம் கேட்க
விரும்பாத

ஒரு பிரிவு

தனிமை குருதி வழிய
மெளனம் குத்தி
போகிறது

அவனை இன்னும்
உள் உயிர் ஆழமாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..