Monday, 12 January 2015

வாழ்வுச் சூட்சமம்

உணர்வாய்
அலைக்கழிக்கும்
ஆழ்மனக் கடலடி சமவெளியில்

பக்குவ துடுப்பிடுவோர்
அறியும்

பொக்கிஷமாய்
புதைந்துள்ளது

வம்சாவெளி விட்டுச் சென்ற
வாழ்வுச் சூட்சமம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..