Thursday, 12 February 2015

தாய்மை வலியறியுமா...???

வலிக்க கிள்ளுகிறாய்
வலிக்கவில்லை சிரிக்கிறேன்

ஏமாந்து அழுகிறாயடி

என் பிள்ளைப் பிரியமே.....

தாய்மை வலியறியுமா...???

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..