Wednesday, 11 February 2015

தாயிலும் மேன்மை

செல்ல தங்கைகள்
நிம்மதி இமையுறங்க

சிறகு அணைத்து
மடி தாலாட்டி

தாய் மாமன் பெருமை சுமந்து......
தனக்கு பின்னும் ..
தன் வாரிசுகலே அரண் காக்கும்

தங்க சகோதரனும்
தாயிலும் மேன்மையே.....

பாசமலர் உதிரங்களுக்கு.....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..