Thursday, 12 February 2015

கருமேகம் திரட்டி

கோபமாய் வந்த காற்று
கருமேகம் திரட்டி

நிமிர்ந்த தென்னை வளைத்து
குறி சொல்லி செல்கிறது

அடைப் போர் மழை
அறிவிப்பை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..