Friday, 13 February 2015

உளி பிதாமகன்கள்

உண்ணும் போதும்
உறங்கும் முன்னும்

தனிமையறியாமல்
உடன் பயணித்து

விவரம் தெரிந்த நாள்முதல்
தாய்மொழியாய்...விரல் பிடித்து

இதுவரை கடந்த
வாழ்வு செதுக்கிய

உளி பிதாமகன்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..