Tuesday, 17 February 2015

முதல் சிநேகித மூக்குறிஞ்சியே

அடித்து கொஞ்சி
விளையாடிய

முதல் சிநேகித
மூக்குறிஞ்சியே

முதல் காதலியா
இருக்கிறாள்

அநேகருக்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..