Wednesday, 11 February 2015

பிள்ளை உறக்கங்கள்

விடிந்தும்
இன்னும் கொஞ்சம்
என்றே

போர்வைமூடி
கெஞ்சுகிறது

விடியாத
பிள்ளை உறக்கங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..