Friday, 13 February 2015

இளைப்பாற கிளை தருகிறது

கனி காய்
இலை
உதிர்ந்த மரம்

இளைப்பாற கிளை
தருகிறது

அலைந்து
சிறகு ஓயும்
பறவைகளுக்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..