Thursday, 12 February 2015

தேக புல்வெளிகளில்


ஆயுள்விபத்தை தவிர்க்க

மெல்ல...மெது வேகத்தில்
பயணிக்க வேண்டும்

பூமிக் காதலியின்

தேக புல்வெளிகளில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..