Thursday, 12 February 2015

சொல் உளி

சில நேரங்களில்
வெட்கம்
சில நேரங்களில்
கவுரவம்

மெளன அணைகட்டி
மனதை தடுக்க

எந்த
சொல் உளியெடுத்து
உடைத்து சொல்வேன்
தலைவா

உன்னையெண்ணி
துடிக்கும்
என் உள்ளத்தவிப்பை.....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..