Thursday, 12 February 2015

அவள் ஈர நினைவு

’’சை’’ என
உதறிய பின்னும்

பிசுபிசுப்பாய்
மிச்சமிருக்கிறது

இறுக்கி பிடித்த
மன கையில்

அவள்
ஈர நினைவு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..