அதிநுட்ப பேருணர்வின் ஆளுமை பிரியத்திற்கு
செம்பருத்தை மலர்கள் சமர்ப்பணம்
விசாலமனதின் வெளிச்சா ஆற்றலுக்கு
ஆழ்சிவப்பு ரோஜாக்கள் சமர்ப்பணம்
தன்னம்பிக்கை தந்து தன்னலம் விலக்கும்
தாய்க்கு சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..