Wednesday, 11 February 2015

கவுரவ வாய் மெல்லல்களில்

தினம் பணம் கொழிக்கும்
மேல்தட்டும்

நொடிக்கொருமுறை
வசந்த வாழ்வு ருசிக்கும்
கீழ் தட்டும்

பெரிதாய் கவலை
சிக்குவதில்லை

மான அவமான
ஊர் உறவுகளின்
கவுரவ வாய் மெல்லல்களில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..