Wednesday, 11 February 2015

ஒளியழகே போற்றி

தவச்சூல் தனித்துவ ஒளியழகே போற்றி

பொருள்நிறை வேதபிரியமே போற்றி

இலகுவாழ்வு இனிய தத்துவமே போற்றி

அன்பான ஆனந்த மேன்மையே போற்றி

தாய்மைநாத நிம்மதி சங்கீதமே போற்றி போற்றி

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே...!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..