Tuesday, 17 February 2015

கண்கலக்க வியர்வை

ஆயிரம் காரணம் இருக்கலாம்
உன் சிரிப்பிற்கு
ஆனால் ..

நானிருக்கும் வரை

சிறு இமை தட்டல் கூட
இருக்ககூடாது
தலைவா

உன்
கண்கலக்க வியர்வைக்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..