பூவோடு பூந்தளிர்
பூவாடை விசிறிய
பாவடை காம்பிதழாய்
இதழோடு விழி விரியும்
இனிய சிரிப்பில்
தங்க முகம் மின்னும்
தாமரைத்தமிழ் பேரழகு தழுவி
தெய்வ ஆசிர்வாதங்களுடன்
தேவ பிரியமேந்தி
பொன்னூஞ்ல் குறும்பு மிளிர
மண் வந்ததோ
மனிதர் ஆராதனை செய்ய
மகிழம்பூ மழலைசிற்பமாய்......
(மலர் பிடித்துள்ள தளிர்......
ஆராதனா....அன்னை ஆசீர்வாதங்கள் அன்பு தங்கம்) — with Damodar Chandru.
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..