Friday, 13 February 2015

முதிர்கன்னி பொருமலை

தளரும் கொடியிடையில்
தாவி இளப்பாறும்
தேன்சிட்டு உணரும்

வண்டு வந்தணைக்காமல்
வாடும்
மலர்ப் பெண்மையின்
மது கனிந்த

முதிர்கன்னி பொருமலை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..