Wednesday, 11 February 2015

முதுமையும் கள்ளமில்லா குழந்தையே....

சட்டென சிரித்து
சத்தமிட்டு அழுது

பிடித்ததை செய்து
பிடிவாத குறும்பாடி

நேற்றைய நினைவு மறந்து
நாளைய எதிர்பார்பில்லா

இன்றைய வாழ்வு ரசிக்கும்

கனிந்த முதுமையும்
கவலையில்லா மறு ஜென்ம
கள்ளமில்லா குழந்தையே....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..