Friday, 13 February 2015

மதுரைமல்லித் தோட்டமடி

வேறிடம் பிறந்து
வேரோடு
வேரூன்றி

நித்தம்
நேசமொட்டுவிட்டு

மச்சானுக்கு
மசக்கைதரும்

மதுரைமல்லித் தோட்டமடி நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..