Tuesday, 17 February 2015

தேடிவருகிறேன் கடலம்மா

வீடு வாசலோடு
ஊர் உறவு
சுருட்டி ஓடிய சுனாமியே

கதறும் மனம் ஓலமிட
தினம் தேடிவருகிறேன்
கடலம்மா

கருணையுடன்
திருப்பி தருவாயா
என் தாயை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..