Thursday, 12 February 2015

சுவாசமுத்தங்கள்

மெல்ல இதழ்
திறக்கிறாயடி

விடுதலை பெருமூச்சு
விட்டு
வேகம் நழுவுகிறது

உன்
சுந்தரசிறை உதட்டின்
சுரைப் பூ சுவாசமுத்தங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..