Tuesday, 17 February 2015

ஆத்ம சுடர் வேதமே

ஆழ் பிரிய நாதமே
ஆத்ம சுடர் வேதமே

பவித்ரமான பரமமே
இமை நீவும் இனிமையே

செல்லும் பாதையெங்கும்
உடன் வந்து உயிர் காக்கும் உன்னதமே...

உன் திவ்யதிருமலரடிகளில்...
பல வண்ண காகித மலர்களை
பாதுகாப்பு வேண்டி சமர்பிக்கிறேன்

அணைத்துக் காப்பாய் அன்னைதிருஉருவே

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..