Tuesday, 17 February 2015

வேத மொழித் தவங்களை

சொல் என
துள்ளல்கெஞ்ச
சொல்லாத
என துடிப்பு கொஞ்ச

நெருங்கிய நீயும்
விடாமல் பார்க்க

எப்படி
வெட்கமவிழ்ப்பேன்

என்
வேத மொழித் தவங்களை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..