Tuesday, 17 February 2015

நேசமுத்தங்கள்

பிரியம் நெருங்கி
பிள்ளையென கவ்வி
சுவைத்து செல்கிறதடி

தோல்சீவிய
தேன் பழக்கன்னத்தை

தொட்டு நழுவும்
நேசமுத்தங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..