Thursday, 12 February 2015

யாரென்று தெரியாத அவள்

எங்கேயோ
பார்த்த முகமாய்

எப்போதும் வந்து
கற்பனை
அமர்ந்து கொள்கிறாள்

யாரென்று தெரியாத
அவள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..