Thursday, 12 February 2015

எவரிலும் நீ இல்லை

சொல்லாமல் போன
அம்மாவை
நினைத்து கடிதம் எழுத

ஆறுதலாய் வந்து
வழிந்த விழி துடைத்த
முகத்தில் எல்லாம்
தாய் இருக்க....

கூர்ந்து பார்க்கிறேன்
எவரிலும்

நீ இல்லை அம்மா.......


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..