Tuesday, 17 February 2015

பசும்பாலைக்கிளியே

உன்
கூர் அலகுச் சொல்லிலும்

கோப முறைப்பு விழிகளிலும்
கொஞ்சல்வேதமாய்
தேங்கி கிடக்கும்

பாசத் தாய்மையை

எனையன்றி
யாரறிவாரடி..??

பசும்பாலைக்கிளியே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..