Friday, 20 February 2015

பிறைநுதல் பேரழகு

வருவாய் எனக்
வழி காத்திருந்தேன்

விழி மூடி
புருவம் காட்டினாய்

களவோடு கட்டியணக்கும்
பசிக்கு போதாதெனினும்

கனவோடு களிப்புறும்
கற்பனைருசிக்கு போதுமடி

பெளர்ணமியே

உன் பிறைநுதல் பேரழகு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..