Thursday, 12 February 2015

மன விகாரங்கள்..

என்ன தான்
தன் பொய்மை அரிதாரத்தை
தானாக அழிக்க

சிலர் முயற்சித்தாலும்

அவரறியாமல்
செய்யும் செயல் மேல்
ஓடிவந்து அப்பிக் கொள்கிறது

அவர் தம் இயல்பு
மன விகாரங்கள்.....

ஹாஹா......

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..