Thursday, 12 February 2015

*புஷ்பாஞ்சலி**


செல்வ வளமை தரும் அன்னைக்கு
நாகலிங்க மலர்கள் சமர்ப்பணம்

மனவலிமை தரும் தேவிக்கு
இளம்சிவப்பு ரோஜாக்கள் சமர்ப்பணம்

உடல்பலம் தரும் தாய்க்கு
செவ்வந்தி மலர்கள் சமர்ப்பணம்

மன கை நிறைமலரேந்தி......
மாதா உன் பாத எழில் ...சமர்ப்பிக்கின்றோம்....

காத்து உடன் நிறைவாய் ஆத்ம பிரியமே...!!!

ஓம் நமோ பகவதே..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..