Friday, 20 February 2015

முத்தம் சமைக்கும் இதழ்


முத்தம் சமைக்கும்
இதழ்களும்

விருந்துண்ண அழைக்கும்
விழிகளும்

என்னை நொடியில்
கொல்லும்

அவளின்
மதுச் சயனைடு குப்பிகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..