Tuesday, 17 February 2015

வெட்கப் பட்டழகே

நீ விதையிட்ட
சாரல் பிரியங்களில்

செடியில்லாமல்
பூ மலரருமடி

வெட்கப் பட்டழகே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..