Tuesday, 17 February 2015

எனக்கு நீ வேண்டும்

தள்ளிநின்று
விட்டுக் கொடுக்காத
நான் எனும்
உன் திமிர் ரசித்து
மவுனம் அணைத்த போதும்

எழுத்துமுள் கொண்டு
எப்போதும்
உன்னைக் கீற மாட்டேன்

எனக்கு நீ வேண்டும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..