Thursday, 12 February 2015

என்னில் தொடங்கி

என்னில் தொடங்கி
என்னிலேயே
முடித்து

விட்டும் செல்கிறாயடி

நினைத்தாலே
சிலிர்க்கும்

தூறல் முத்தங்களை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..