Friday, 13 February 2015

மகிழ்ச்சி பூக்காடே

லட்சம் பல செலவு செய்து
மாளிகை கட்டினேன்

விதை நீ வந்தமர
அஃது
இல்லமாகிறதடி

மகிழ்ச்சி பூக்காடே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..