Tuesday, 17 February 2015

மதுரக் கள்ளி

இயல்பு சிரித்து
இங்குமங்கும்
நகரவிடாமல்
இழுத்துபிடிக்கிறாள்

துடிப்புகளில்
உதிரமாடும்
மதுரக் கள்ளி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..