Tuesday, 17 February 2015

தேசிய திருமகன்

தெருவோடு தொடங்கி
தெருவோடு உறங்கி
தெருவோடே முடியும்
நாடோடி வாழ்வில்

தன் தலைமுறைக்கும்
பரந்த பூமியையே
உரிமை சொந்தமாக்கி
செல்கிறான்

ரேஷன் கார்டு இல்லாத
தேசிய திருமகன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..