Wednesday, 11 February 2015

புஷ்பாஞ்சலி

செல்வமேன்மை தரும் அன்பின் அன்னைக்கு
நாகலிங்க மலர்கள் சமர்ப்பணம்

பக்திமேன்மை தரும் பவித்ர அன்னைக்கு
துளசி இலைகள் சம்ர்ப்பணம்

நீடித்த மனவளம் தரும் நித்திய அன்னைக்கு
பட்டன் ரோஜாக்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..