Thursday, 12 February 2015

காவிய கவியழகி

எட்ட நின்றால்
தவித்து

கிட்ட வந்தவுடன்
வியர்த்து

தொட சொல்லி
விழி அழைத்து

தொட்டவுடன்
உடல் சிலிர்த்து

தாளாமல் சிணுங்கி
தலைவன்
மடி முகிழும்

முத்தமிழ்க் காவிய
கவியழகியடி நீ


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..