Tuesday, 17 February 2015

நேச விசுவாசிப்பு


உன்
படபட கோபமும்
பாரா முகமும்.....

சட்டென விழி
வழிய வைக்கும்
கண்ணீரில்....

உயிர்த்தெழுந்து
உவர்க்கிறது தலைவா

உறங்கி கிடக்கும்
என்
நேச விசுவாசிப்பு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..