Monday 5 January 2015

கசட்டு பொல்லாப்பு

முழுவெத்தலை
தட்டி....அதக்கி

முப்பாத்தாவும்
செல்லாத்தாவும்

அரைக்க
ஆரம்பிச்சா
மென்னு தான்
துப்பி விடுகிறார்கள்

ஊர் மொத்த
கசட்டு பொல்லாப்புகளை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..