Monday 19 January 2015

வைராக்கிய திமிர்

தளரும் பேச்சியாத்தா
வாழ்வு நடையை

தடுக்காமல்
நேர் நிமிர்த்துகிறது

உழைப்பெனும்
வைராக்கிய திமிர்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..