Thursday 15 January 2015

அடையாள வாடி வாசல்கள்

சில
மொழிகள்
மவுனங்கள்
வலிகள்
அழுகைகள்

பல
நட்பு உறவுகளின்
அடையாள
வாடி வாசல்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..